என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 10 September 2013
விடையில்லை!
உடல் குருதியின்
வொவ்வொரு
சொட்டுக்கும்
இல்லாத உறுதி...
அவ்வப்போது
வந்து போகும்
அவள் கண்ணீரிலா
கிடைக்கும்?
மனக்குமுறலில்
வெளி வராத காதல்
அவளின்...
மெளனத்திலா
கிடைக்கும்?
புன்னகை
பூக்காத புதுமலரே!
எத்தனை நாள்
என் ஏக்கத்தில்
விளாயடுவாய்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment