Monday, 2 September 2013

வாழ்க்கை!

நாகரிக
சொல்லுக்கு
பின்னே...
நயவஞ்சகம்!

பொறுமையின்
தோன்றலுக்கு
முன்னே...
கோபம்!


இனிமையின்
உச்சியில்
சிறு கசப்பு!

உயர்வின்
படியில்
ஏற்பட்ட...
சருக்கல்!

முடிவின்
விடையாய்...
வாழ்க்கை!

No comments:

Post a Comment