Monday, 16 September 2013

அடி...பாவி!

அஞ்சுகின்ற
சுகமெல்லாம்,
அன்பாய்
கிடைக்குமா!

நான்...
கொஞ்சுகின்ற
வார்தைக்கெல்லாம்,
விடை கிடைக்குமா?


ஏக்கத்தின்
இறுமாப்பு
எட்டி எட்டி
பார்த்தாலும்,
செக்கச் சிவந்த
விழிகள் மூடி
மெளனம் ஏன்?

பாவி எனது
அன்புக்கு
அடிபனியாத
அடிபாவி  நீ!

No comments:

Post a Comment