என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 7 September 2013
பந்தயக் குதிரை!
என்னை
பிணையாய்
வைத்து
பந்தயத்தில்
வெற்றி கண்டாள்!
இல்லை இல்லை!
அவள் என்னை
பழி தீர்த்து
வஞ்சனையால்,
பொய்க் காதல்
செய்தாள்!
என்னை
காதல் செய்தததால்
அவளுக்கு...
அவசர திருமணம்!
அவள் வாழ்வில்
வெற்றி காண,
பந்தயக் குதிரையாய்
நான்.....?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment