Tuesday, 24 September 2013

அவள் உயிராய்...

அவள்...
நெருஞ்சி முள்ளாய்
என் காலில்
தைத்தவள்!


அவசரமாய்
தூக்கி எறிய
நினைத்தேன்!
சில மணித்துளிகள்
சிந்தித்தபின்...
என் தோட்டத்தில்
எறிந்தேன்!


அவள்...
என் வாழ்வில்
உயிராய்!
புதிதாய்
தோன்றிய
கொடியாய்!

No comments:

Post a Comment