Wednesday, 11 September 2013

அவளையாவது...

உடல் நடுவே
சிக்கித் துடிக்கும்
சின்ன இதயத்தில்,
காதலின்...
சிந்தனைகள்
கரடு முரடாய்!


முன்னுக்கு பின்
தடுமாறும்
நெஞ்சத்தில்
என்று வரும்
நிம்மதி?

அவளையாவது
கேட்போம்!

No comments:

Post a Comment