Wednesday, 25 September 2013

மீன் வாழட்டும்!

கண்ணுக்கு
இமையாய்...
இருப்பதை விட,
மீனுக்கு
துடுப்பாய்
இருக்க
விரும்பினேன்!


நான்...
மீனின் வாழ்வில்
முக்கியத்துவம்
பெற்ற போதெல்லாம்,
என்னை ஏளனமாய்
பார்த்து...
மீன் சிரிக்கும்!

நான்(துடுப்பு)...
இப்போது
தடுமாறுகிறேன்!
மீன் வாழட்டும்!

No comments:

Post a Comment