இடறிய பின்...
பஞ்சும் வலிக்கிற
பிஞ்சு கால்கள்
எனக்கு!
என் வாழ்வின்
உச்சத்தில்,
எதிகாலத்தை
நோக்கி
செல்கிறேன்!
வழிகள்
கரடு முரடாய்...
நெஞ்சு பயத்தின்
உறுதி கொண்டு,
நிலை தடுமாறி
நடக்கிறேன்!
கால்களில் வலி!
இடறிய பின்...
இதயத்தை
கல்லாக்கி,
இருளை
நோக்கி...
மீண்டும் பயணம்!
No comments:
Post a Comment