Saturday, 14 September 2013

வாழ்க்கை!

கையுக்குள்
அகப்படாத
புவிக்கோளம்!

திக்கற்றவனுக்கு
எட்டாத கனி!


ஓடிக்கொண்டே
இருந்தாலும்
தொடமுடியாத
எல்லைக்கோடு!

வீறு கொண்டு
எழுந்தாலும்
சறுக்கிவிடும்
சதுப்பு நிலம்!

ஏற்றத் தாழ்வுகளை
மாறி மாறி பரிசாய்
தரும் கணினி!

No comments:

Post a Comment