தூங்கிய
நெஞ்சத்தை
தொட்டெழுப்பி,
துவண்ட
உடலுக்குள்
மணம் பரப்பி,
தொட்டு சுவைத்த
சுவையெல்லாம்...
அவளின்
அதிரடி பரிசாய்...
இதயக் கீறல்கள்!
விளைவுகளாய்
ஏமாற்றங்கள்!
ஈர உதடு
காய்வதுவும்,
சிரித்த முகம்
சிந்திப்பதும்,
இளகிய நெஞ்சம்
பாரம் சுமப்பதும்
மாற்றங்கள்!
நான்...
அவள் உருட்டி
விளையாடும்
விளையாட்டு
பந்தாய்!
நினைவெல்லாம்
அவள் செயல்
வலித்தாலும்,
அவளின்
கை பட்ட...
இடமெல்லாம்
இனிமையாய்
உருமாறி....
இறுதியில்
என் நினைவுகள்
மட்டும் அவளோடு!
நெஞ்சத்தை
தொட்டெழுப்பி,
துவண்ட
உடலுக்குள்
மணம் பரப்பி,
தொட்டு சுவைத்த
சுவையெல்லாம்...
அவளின்
அதிரடி பரிசாய்...
இதயக் கீறல்கள்!
விளைவுகளாய்
ஏமாற்றங்கள்!
ஈர உதடு
காய்வதுவும்,
சிரித்த முகம்
சிந்திப்பதும்,
இளகிய நெஞ்சம்
பாரம் சுமப்பதும்
மாற்றங்கள்!
நான்...
அவள் உருட்டி
விளையாடும்
விளையாட்டு
பந்தாய்!
நினைவெல்லாம்
அவள் செயல்
வலித்தாலும்,
அவளின்
கை பட்ட...
இடமெல்லாம்
இனிமையாய்
உருமாறி....
இறுதியில்
என் நினைவுகள்
மட்டும் அவளோடு!

No comments:
Post a Comment