Wednesday, 4 September 2013

முயற்சி!

கற்ற வரிகள்
கானல் வரிகளாய்...
போன பின்,
முத்தமிழின்
முகவரி
தேடினேன்!


கவி நயம்
எங்கே என்னை
கட்டியணைக்க
போகிறது?

தமிழே!
என் காதலே!
என் முயற்சிக்கு
பலனாய்
மீண்டும்...
கவிதை தா!

No comments:

Post a Comment