என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 8 September 2013
பயம்...மகிழ்ச்சியாய்!
மனக்குமுறல்!
சிந்தனைக்கு
தடை!
மோக...
ததும்பலின்
முழுவீச்சு!
சிங்கார
தென்றலில்
சீற்றம்!
இணையில்லா
உருவத்தில்
மாற்றம்!
இணைய...
துடிக்கும்
உதறல்!
பயமற்ற
மகிழ்ச்சி!
இயற்கை
தந்த...
கொந்தளிப்பு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment