என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 9 September 2013
தஞ்சம்!
இனிமையின்
துடிப்பால்
தத்தி தாவி
ஓடோடி
தேன் பருக
வந்த தேனி..
.
அந்தப் பூ
இதழ் விரிக்க
மறுத்ததால்
வெறுப்புடன்
திரும்பியது!
இதோ...
அடுத்த மலரின்
அட்டகாச
ஆரவாரம்
ஏங்கி தவிக்கும்
தேனிக்கு தஞ்சம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment