பூந்தளிர்!
அவள்...
செல்லரித்த
இதயத்தில்
சிந்தனை
சுவடுகள்!
அவள்...
வறண்ட
வானில்
திடீர் தூவானம்!
அவள்...
பாலை நிலத்தில்
பட்டென்று பூத்த
ரோசா மலர்!
அவள்...
நினைவிழந்த பின்
நெஞ்சத்தில்
நீந்திய புத்தொளி!
அவள்...
இறந்துவிட்ட
செடியில்
புதிதாய்
தோன்றிய
பூந்தளிர்!
No comments:
Post a Comment