என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 25 September 2013
வறுமை!
வந்த போது
வாட்டும்!
பசி தீர்ந்த
பின்னே
மறையும்
வான் நிலா!
உழவுக்கு
உற்றதாய்
ஏர் பிடிப்பவன்,
எதிர் காலத்துக்கு
ஏங்கும் ஏகாந்தம்!
மனிதனின்
எதிர் பார்ப்பில்
பற்றி எரியும்
காட்டுத் தீ!
மொத்தத்தில்
மனிதனை
கொஞ்சம்
கொஞ்சமாய்
கொல்லும்
கொடிய நஞ்சு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment