எலே!
கேடுகெட்ட மாமனே!
தேடிவந்து திருட்டு தாலி
கட்டினாலும்,
உனக்கு வாக்கப்பட
நான் மாட்டேன்!
வடக்கு தெரு
வாசகியோட
கெட்ட சவுகாசம்,
நீ வெச்சிருந்த கத
இந்த உலகத்துக்கே
தெரிஞ்சிடுச்சே!
கண்ண மூடி
கழுத்த நீட்ட
நான்...
ஒன்னும்தெரியாத
அடிமாடு இல்ல!
காதல் வச்சேன்
உன் மேல!
நீ கைய வெச்ச
அவ மேல!
கண்ட கண்ட
வியாதியெல்லாம்,
நான் ஒட்டிகிட்டு
சாவறதுக்கு,
நிச்சயமா கண்ணாலம்
கட்டிக்கவே மாட்டேன்!
அறுத்த சிறுக்கியா
நான் குடித்தனம்
நடத்தறதோட,
கை படாத ரோசாவா
காலமெல்லாம்
தாய் மாமன்
உன்ன நெனச்சி
வாழ்ந்திடுவேன்!
கேடுகெட்ட மாமனே!
தேடிவந்து திருட்டு தாலி
கட்டினாலும்,
உனக்கு வாக்கப்பட
நான் மாட்டேன்!
வடக்கு தெரு
வாசகியோட
கெட்ட சவுகாசம்,
நீ வெச்சிருந்த கத
இந்த உலகத்துக்கே
தெரிஞ்சிடுச்சே!
கண்ண மூடி
கழுத்த நீட்ட
நான்...
ஒன்னும்தெரியாத
அடிமாடு இல்ல!
காதல் வச்சேன்
உன் மேல!
நீ கைய வெச்ச
அவ மேல!
கண்ட கண்ட
வியாதியெல்லாம்,
நான் ஒட்டிகிட்டு
சாவறதுக்கு,
நிச்சயமா கண்ணாலம்
கட்டிக்கவே மாட்டேன்!
அறுத்த சிறுக்கியா
நான் குடித்தனம்
நடத்தறதோட,
கை படாத ரோசாவா
காலமெல்லாம்
தாய் மாமன்
உன்ன நெனச்சி
வாழ்ந்திடுவேன்!

No comments:
Post a Comment