என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 17 September 2013
அலையில்லா பயணம்!
குழம்பிய
கண்களில்,
தெளிவான
பிம்பம்!
மீட்டாத
வீணையில்,
இன்பமாய்
வெளிவந்த
புதிய ராகங்கள்!
ஏறி அமர்ந்த பின்
இலக்கை...
தேடுகிறேன்!
வாழ்க்கை
படகுக்கு...
அலையில்லா
நீரோட்டம்
எங்கே கிடைக்கும்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment