உளறல்கள்!
இன்னல்களின்
பரிமாணங்கள்!
இடர்பட்ட
நெஞ்சத்தில்
இடைஞ்சல்கள்!
உடமைக்காக
ஏற்பட்ட
உளறல்கள்!
அவளுக்காக
எனது தவிப்புகள்!
எண்ணி எண்ணி
ஏமாந்த நெஞ்சத்தில்
திடீர் காட்டுத் தீ!
தேவையில்லை
என்ற பின்னும்
ஏற்பட்ட சலனங்கள்!
இதமாய் இருந்த
இன்ப சிந்தனையில்
உடன் மாற்றம்!
அவள் உருவத்தின்
தோற்றம்!
கண்களுக்கு
தண்டனை!
No comments:
Post a Comment