என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 29 May 2013
உயிரின் வேகம்!
சந்திப்புக்கு பின்
சாம்பலின் வேதம்
முடிவின் வேகம்!
ஊடலுக்கு பின்
உணர்ச்சி ததும்பல்
காதலின் வேகம்!
காதலுக்கு பின்
கருமேகம்
தடையின் வேகம்!
உனக்கு பின்
நான்...
உயிரின் வேகம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment