Tuesday, 28 May 2013

உடன் மன்னிப்பு!

ஒரு நிமிட
தவறுக்கு
மனிதனின்
வருத்தங்கள்
வாழ்நாள் வரை!

தவறுதல்கள்
நியாயங்கள் தான்,
தறிகெட்டு போதல்
அவமானங்கள்!


அன்பும் பகையும்
அடகு வைக்க
படும்போது,
அரவனைப்பில்
தவறுகள்!

உடன் மன்னிப்புகள்
தவறுகளின்
பிறத் தோற்றத்திற்கு
முட்டுக்கட்டை!

No comments:

Post a Comment