தனிமையில் ஏகாந்தம்!
உதிரத்தின்
கடைசி துளியில்
குளிர்ச்சியின்
போர்முனை!
இனிமையின்
பரிதவிப்பில்
இன்பத்தின்
ஏக்கம்...
இணைந்த பின்
சிகரமாய்!
உனக்காக
ஒரு ஓலம்...
தனிமையில்
ஏகாந்தம்!
கூடி மகிழ்ந்தும்
தனிமை...
உரிமைக்காக
ஒரு பிதற்றல்!
உன்னுடைய
காதல்...
நீ! எங்கே?
No comments:
Post a Comment