Thursday, 30 May 2013

கலக்கங்கள்!

காமலீலைக்கு
கடைசி முழுக்கு!
கரடு முரடான
பார்வைக்கு விடை!

கனவுகளின்
காட்சிக்கு
விதிக்கப்பட்ட
கட்டுப்பாடுகள்!

கவிதையின்
கனிவுக்கு ஏற்பட்ட
கணக்கில்லா
கணக்குகள்!


கன்னக்குமிழில்
கன நேரம்
கண்ணீர்த் துளிகள்!

கஞ்சத்தனமாய்
கட்டிவைத்த
கபடங்கள்!

கண் கெட்ட
காதலுக்கு
கண்டிக்கத்தக்க
கடைசி கடிதம்!
கலக்கங்கள்!


No comments:

Post a Comment