அவளின் சந்திப்புகள்!
கருங்கல்லில்
வடித்தெடுத்த
சுனை நீர்!
மன்மத களிப்பின்
பகல் நேர
நாட்டியங்கள்!
ஒட்டிய உறவுக்கு
கிடைத்த
வேதனைகள்!
மனித நேயத்தின்
உச்சி வெயில்
ஓலங்கள்!
உருவத்திற்கு
கிடைத்த
இடைக்கால
அருவருப்புகள்!
தேனுக்கு கிடைத்த
சிறிய தெவிட்டல்கள்!
அவளின்...
சந்திப்புகள்!
No comments:
Post a Comment