Monday, 27 May 2013

சாலைகள்!

உணர்வுகளின்
உருவாக்கம்,
கண்ணீர்
திவளைகள்!

உண்மையின்
உருப்பெருக்கம்,
மனிதனின்
கவலைகள்!


கனவுகளின்
கலக்கங்கள்
அவளின்
லீலைகள்!

கடைசியில்
மனிதனின்
காதல்கள்...
வாழ்விற்கு
நல்ல
சாலைகள்!

No comments:

Post a Comment