காதல் மாற்றம்!
கோரமான
உருவத்திற்கும்,
கயமை
குணத்திற்கும்,
மூர்க்கமான
முரட்டுத்தன
பழக்கத்திற்கும்,
ஆர்ப்பரிக்கும்
இதயத்திற்கும்,
அடங்காத
உணர்ச்சிக்கும்,
ஒரே மாற்றம்
காதல்!
காதல் மாற்றம்
இவ்வுலகின்
அடித்தளத்தையும்
மாற்றும்,
கவிஞனாய்
என்னையும்
மாற்றும்!
No comments:
Post a Comment