Thursday, 9 May 2013

உலகின் பிடியில்...

ஆர்ப்பாட்ட
வாழ்விற்கு
ஆசைப்பட்டேன்!
அடக்கப்பட்டேன்
அன்று!

அமைதியாய் வாழ
ஆசைப்பட்டேன்!
ஆனால்...
கலவர வாழ்விற்கு
கைக்கோர்த்து,
நசுக்கப்பட்டேன்
இன்று!

நான்...
இப்போது
உலகின் பிடியில்
ஊஞ்சலாடும்
அவல உயிர்!

No comments:

Post a Comment