Thursday, 30 May 2013

உருதவறிய கரு...

கொடிப் பிடித்த
நெஞ்சத்திற்கு,
கொஞ்சும்
சலங்கை!

நொடிப்பொழுது
சிந்தித்த...
சிரிப்பின் விளைவு
உடல் சீற்றம்!

அவளின்
தவிப்பிற்கு,
அவசரமாய்
கொடுத்த விடை
காதல்!


அச்சத்திற்கு
ஆரவாரம்
செய்த இருட்டு...
காமம்!

உச்சத்தில்
உருதவறிய
சிறுசிறு
குழந்தைகளின்
கருக்கள்...
உயிரின் சேதம்!

No comments:

Post a Comment