என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 1 June 2013
உவமானங்கள்!
உணர்வற்ற
தசைப்பிடிப்பில்
தன்மானம்!
உரமற்ற
நெஞ்சுக்குள்
வெகுமானம்?
காதல்!
கனிவற்ற
இயற்கையில்
சீற்றம்?
பிரிவுகள்!
மதியற்ற
மனிதனுக்கு
மந்தபுத்தி?
நேர்மாறல்!
தடுமாறும்
உறவுகள்
உவமானம்?
நெஞ்சக்
குமுறல்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment