Thursday, 20 March 2014

குருடு!

முகம் தெரியா ஓவியம்
மின்னலாய் மறைந்தது!

மூன்றாம் பிறை போல்
அவசரமாய் ஒளியிழந்தது!

அதோ! அந்த சிந்திக்க தவறிய
சின்ன ஓவியம் காட்சியாய்!



மனம் மகிழ்ந்த நான்
கற்பனையில் மிதந்தபோது...

உயிர் பெற்ற ஓவியம்
குருடாக்கியது என் கண்ணை!

இனி எனக்கு கண்கள் உண்டு
காட்சி இல்லை...காதல் தோல்வி!

No comments:

Post a Comment