Saturday, 8 March 2014

தூரத்தில்...

 
நீ சிந்திய கண்ணீரை
துடைத்த என் கரங்கள்...
நீ வாய் விட்டு சிரிக்கும்போது
கை குலுக்கி வாழ்த்து சொல்ல...
நான் அருகில் இல்லை!
 
வாழ்த்துகள்!
------------------
நீ சிந்திய கண்ணீரை
துடைத்த என் கரங்கள்...
நீ வாய் விட்டு சிரிக்கும்போது
கை குலுக்கி வாழ்த்து சொல்ல...
நான் அருகில் இல்லை!

என்றும் அன்புடன்
கோவி.சண்முகசுந்தரம்
 
நீ தூரத்தில் இருப்பதால்,
என் இதயம் பாரத்தில் 
தடுமாறுகிறது...
என் காதல் மட்டும்?



No comments:

Post a Comment