நான் பார்த்திருந்த நேரத்தில்
நீ காட்சியாய் இல்லை!
நான் பூத்திருந்த நேரத்தில்,
நீ காதலாய் இல்லை!
நான் காத்திருந்த நேரத்தில்
நீ காவலாய் இல்லை!
நான் சோர்ந்திருந்த நேரத்தில்
நீ துணையாய் இல்லை!
நான் உறங்கியிருந்த நேரத்தில்
நீ கனவாய் இல்லை!
நான் தனித்திருந்த நேரத்தில்
நீ உறவாய் இல்லை!
நான் என்னை மறந்திருந்த நேரத்தில்...
நீ எனக்குள் முழுவதுமாய் பரவுகிறாய்!
யார் நீ? என் காத்லிதானே?
நீ காட்சியாய் இல்லை!
நான் பூத்திருந்த நேரத்தில்,
நீ காதலாய் இல்லை!
நான் காத்திருந்த நேரத்தில்
நீ காவலாய் இல்லை!
நான் சோர்ந்திருந்த நேரத்தில்
நீ துணையாய் இல்லை!
நான் உறங்கியிருந்த நேரத்தில்
நீ கனவாய் இல்லை!
நான் தனித்திருந்த நேரத்தில்
நீ உறவாய் இல்லை!
நான் என்னை மறந்திருந்த நேரத்தில்...
நீ எனக்குள் முழுவதுமாய் பரவுகிறாய்!
யார் நீ? என் காத்லிதானே?

No comments:
Post a Comment