Sunday, 9 March 2014

உணர்வுக்கு...

உறவுக்கு
இதமாய்...
அவள் தந்த
நேசக்கரங்கள்!

மனதுக்குள்
மழையாய்...
அவள் தந்த 

காதல்!
 


உணர்வுக்கு 
எதிராய்...
அவள் தந்த 

காதல் பரிசு?
 

என் காதலை 
நசுக்கிய
விரிசல்களாய்...!

No comments:

Post a Comment