Sunday, 9 March 2014

உன்னை விட...

உன் பளிச்சிடும் 
முகத்தைவிட
அந்த...

கறை படிந்த 
வட்ட நிலா 
அழகில்லை!
 

உன் எழில் கொஞ்சும் 
மேனியை விட
பசுமை கொஞ்சும் 

மலைகள் அழகில்லை!
 


என் இதயம் வருடும் 
உன் செவ்விதழுக்கு முன்
அந்த செவ்வானம் 

அழகில்லை!
 

ஆனாலும்... 
என் காதலை விட...
நீ அழகில்லை!

No comments:

Post a Comment