Saturday, 8 March 2014

எனக்கு மட்டும்?

பூத்துக்குலுங்கும்
இயற்கையின் அழகும்,
புன்னகை அரும்பிடும்
செவ்விதழின் வனப்பும்,
 


என்னை...
கொள்ளை கொண்ட
உன் கருவிழி துண்டலும்,
எல்லையில்லா காதலில்
நீந்திடும் இன்பமும்...
எனக்கு மட்டும்தானா?

No comments:

Post a Comment