Friday, 7 March 2014

யார் அவள்?

தவித்திடும் தாகம்,
துடித்திடும் காதல்
என்னை...
மடித்திடும் மோகம்,
எனக்குள்...
வெடித்திடும் வேகம்.
இவைகளை...
முடித்திடும் அவள்?



கண்கள்...
ஈர்த்திடும் உருவம்,
என்னை வதைத்திடும்
புருவம்,
பாடாய் படுத்திடும்
பருவம்,
நான் மயங்கிடும்
சுகம் தரும் இவள்?

No comments:

Post a Comment