Monday, 3 March 2014

கனவு!

மனக் குடிலில்
மதி மயங்கி,
நீ! அவசரமாய்...
உள்ளே புகுந்த
அந்த நேரம்?


இடியும்,
மின்னலும்,
மழையும்...
இயற்கையின்
சீற்றம்!
என் கனவு...
கலைந்தது!

No comments:

Post a Comment