Sunday, 9 March 2014

இதயத்தை குளிர்வித்தாய்...

கண்ணே!
மேக கூட்டமாய்
கருமையாய் 

இருந்த நீ...
 


வெண்மழையாய்
என் தேகம் தொட்டு
என் இதயத்தை
குளிர்வித்தாய்!
 

காதலின் வெட்கத்தால்
சிவந்த குருதியாய்
இப்போது என் தேகம்
பரவுகிறாய்!

No comments:

Post a Comment