Saturday, 8 March 2014

மோகம்...

 
பூக்களின் தாகம்!
புதுப் புனலின் வேகம்!
இவைகள் நடுவே
சிக்கிக்கொண்ட காதல்...
தடுமாறியது மோகத்தில்!
அவள் தாகத்தில்...
நான் சோகத்தில்!

 
 

No comments:

Post a Comment