Saturday, 8 March 2014

திகைக்கிறேன்!


அவள் என்னை விட்டு
பிரிந்த பின்னே...
என் கவிதை ஊற்று 
கரை புரண்டு ஓடியது!

திகைக்கிறேன்!
--------------------
அவள் என்னை விட்டு
பிரிந்த பின்னே...
என் கவிதை ஊற்று
கரை புரண்டு ஓடியது!

அவளின் அழகை
வருணிக்க மட்டும்
என் கவிதைக்கு
வார்த்தைகளே...
கிடைக்கவில்லை!
திகைக்கிறேன்!

அவளின் அழகை
வருணிக்க மட்டும்
என் கவிதைக்கு
வார்த்தைகளே...
கிடைக்கவில்லை!
திகைக்கிறேன்!

No comments:

Post a Comment