Saturday, 8 March 2014

இதய வாசல்!

காதல் கடலில்
கால் பதித்து,
குளிர்ச்சியாய்
துள்ளிக் குதித்த
அவள்...
 


இப்போது தடுமாறி
தத்தளிக்கிறாள்
என் இதய வாசலில்!

No comments:

Post a Comment