Wednesday, 19 March 2014

யாருக்காக?

நெஞ்சத்தின்
வலியாய் அவள்!

இன்பத்தின்
இடையூறாய் அவள்!

 
துன்பத்தின்
ஓலங்களாய் அவள்!

என்னை சுரம்மீட்ட
துடித்தவள் அவள்!

நான்...யாருக்காக?

No comments:

Post a Comment