தமிழ்...காதல்...
தமிழும், தமிழ்மொழியும்
எனது தாகம்!
தமிழனும், தமிழினமும்
எனது மோகம்!
தமிழனின் ஒற்றுமையை
நோக்கி எனது வேகம்!
தமிழன் சிறிய நாட்டில்
குடிபுகுந்த வந்தேறி அல்ல!
புறநானூற்றில் வீரம் கற்ற
தமிழன் கோழையும் அல்ல!
ஆலமரமாய் தமிழகம்...
விழுதுகளாய் உலகத்தமிழர்!
வீரமும் நமதே! வெற்றியும் நமதே!
நாளையும் நமதே!
No comments:
Post a Comment