Sunday, 2 March 2014

காலக் கேடு!

சோலை
வனத்துக்குள்...
சுகம் தேடச் சென்ற
வண்டுகள்!


தாகப் பூக்களின்
தரம் தெரியாமல்,
மோகம் கொண்டதால்...

வேகம் குறைந்து,
சோகத்தை மட்டுமே...
பரிசாய் பெற்ற,
காலத்தின்
தண்டனைகள்!

No comments:

Post a Comment