Sunday, 9 March 2014

கருப்பு நிலா!

வெண்ணிலவே!
உன் அழகை காண
காதலராய்...
ஓடோடி வந்தோம்!



என்னவளின் 
அழகு கண்டு
வெட்கத்தால்...
முகம் மறைத்தாயோ?

உனக்கும் தான்
எவ்வளவு பொறாமை
என் காதலியின் அழகில்?
சிய்ய்! இப்போது...

நீ கருப்பு நிலா!

No comments:

Post a Comment