Sunday, 9 March 2014

ஏன் புரியவில்லை? ( ”அ” முதல் “ஃ” வரை)

அழகு கூட்டி,
ஆர்வமும் காட்டி,
இளமை ததும்ப,
ஈகை மனதுடன்,
உறவுகொள்ள
ஊன்றுகோளாய்
என் காதல்... உனக்கு
ஏன் புரியவில்லை?



ஐம்பொன் சிலையே!
ஒன்றிவிட்ட காதலை,
ஓங்கி வளர்க்கும்
ஒளடதமாய் நான்...
எஃகு மனத்துடன்!

(ஒளடதமாய்=மருந்தாய், எஃகுமனத்துடன்=இரும்பு மனத்துடன்)

No comments:

Post a Comment