Thursday, 25 December 2014

வா என்னருகில்... (ஓவியம்: அசோக்)

முகத்துக்குள்..
முகம் பார்த்து,
அகத்துக்குள்
காதல் விதைத்து,
அன்பு நீர் பாய்ச்சி...
காதல் மரத்தின்
கிளைகளானோம்!


வா என்னருகில்... (ஓவியம்: அசோக்)
================
முகத்துக்குள்..
முகம் பார்த்து,
அகத்துக்குள்
காதல் விதைத்து,
அன்பு நீர் பாய்ச்சி...
காதல் மரத்தின்
கிளைகளானோம்!

ஆழ்ந்த இதயத்தின்
ஆனி வேராய்...
பூத்து குலுங்கிடும்,
புதுமை காதலில்...
கண்ணுக்குள்...
கவிதை எழுதி,
காதலர்க்கோர்
வரலாறு படைத்து,
இணையாய்...
வாழ்ந்திடுவோம்
என்னவளே?

வா என்னருகில்...
இதழ் கோர்ப்போம்!

ஆழ்ந்த இதயத்தின்
ஆனி வேராய்...
பூத்து குலுங்கிடும்,
புதுமை காதலில்...
கண்ணுக்குள்...
கவிதை எழுதி,
காதலர்க்கோர்
வரலாறு படைத்து,
இணையாய்...
வாழ்ந்திடுவோம்
என்னவளே?

வா என்னருகில்...
இதழ் கோர்ப்போம்!

No comments:

Post a Comment