காதல் வானில்
சிறகடித்து...
பறக்கிறேன்!
சிறகடித்து...
பறக்கிறேன்!
வானமும்...
வசப்படவில்லை,
காதலும்...
கரைசேரவில்லை?
கண்னை மூடி...
காதலை மறுத்தாள்!
கற்பனை யாவும்
கண்டபடி அழித்தாள்!
என் காதலை...
அலங்கரிக்கும்,
ரோசா அல்ல, அவள்?
என் இதயம் கீறிய...
நஞ்சுள்ள முள்!
இரும்பு இதயத்தில்...
இதம் தேடிய மூடன்?
இன்னமும் வானத்தில்...
சுற்றி திரிகிறேன்!
வசப்படவில்லை,
காதலும்...
கரைசேரவில்லை?
கண்னை மூடி...
காதலை மறுத்தாள்!
கற்பனை யாவும்
கண்டபடி அழித்தாள்!
என் காதலை...
அலங்கரிக்கும்,
ரோசா அல்ல, அவள்?
என் இதயம் கீறிய...
நஞ்சுள்ள முள்!
இரும்பு இதயத்தில்...
இதம் தேடிய மூடன்?
இன்னமும் வானத்தில்...
சுற்றி திரிகிறேன்!

No comments:
Post a Comment