வலி தந்த...
வாழ்க்கை,
பொலிவிழந்த...
புன்னகை,
நிலை தவறிய
காதல்?
வழித்தடம்...
இல்லா வறட்சி,
நெஞ்சம் குதறினாய்,
வஞ்சனை செய்தாய்,
காதல் மறந்தாய்,
கனவை...
கருப்பாக்கினாய்!
ஓலமிட்ட காதல்,
ஒழிந்ததடி உன்னால்
ஓவியமாய்...
வரையக்கூட,
பசுமை இல்லை?
என் உடல் உருகி,
ஊண் உருகி,
மடிந்த காதல்!
என்னை...
உரு தெரியாமல்...
மடித்த காதல்!
காத்திருந்த
கொக்கும்...
கருகி போனதடி,
வளம் செழிந்த வாழ்வு,
வறண்டு போனதடி!
தேடி வா! என்னை,
எஞ்சியுள்ள...
எலும்புகளை,
அள்ளிப் போ?
காதல் வீதியில்...
கடை விரிக்கலாம்!
வாழ்க்கை,
பொலிவிழந்த...
புன்னகை,
நிலை தவறிய
காதல்?
வழித்தடம்...
இல்லா வறட்சி,
நெஞ்சம் குதறினாய்,
வஞ்சனை செய்தாய்,
காதல் மறந்தாய்,
கனவை...
கருப்பாக்கினாய்!
ஓலமிட்ட காதல்,
ஒழிந்ததடி உன்னால்
ஓவியமாய்...
வரையக்கூட,
பசுமை இல்லை?
என் உடல் உருகி,
ஊண் உருகி,
மடிந்த காதல்!
என்னை...
உரு தெரியாமல்...
மடித்த காதல்!
காத்திருந்த
கொக்கும்...
கருகி போனதடி,
வளம் செழிந்த வாழ்வு,
வறண்டு போனதடி!
தேடி வா! என்னை,
எஞ்சியுள்ள...
எலும்புகளை,
அள்ளிப் போ?
காதல் வீதியில்...
கடை விரிக்கலாம்!

No comments:
Post a Comment