Wednesday, 17 December 2014

முரண் வாழ்வு! ( படம்: அசோக்)





பாலைவனத்தில்
வறண்டு விட்ட...
என் மூளைச்சாவு!
எல்லையில்லா
வேதனையில்
தொல்லை தரும்
காதல் நினைவுகள்!
தோல்வியில்
துவண்டாலும்
என் சுவாச...
உயிர்மூச்சாய்
இன்பம் தரும்
மலரும் நினவுகள்!
துன்பமே இன்பமாய்...,
எனது முரண் வாழ்வு!

No comments:

Post a Comment