தேன் எடுத்த... (ஓவியம்: அசோக்)
காற்றும்...
வெட்கி போகும்,
கிடுக்கி பிடி,
இள நாற்றும்
துவண்டு போகும்,
இளமையின் பிடி!
தாகத்தில்
வந்த மானை...
மோகத்திலா
வளைப்பது?
நதியோரத்தில்...
உடைத்துகொண்ட
ஓடையாய்,
சில்லென்று...
மேனி சிலிர்க்குதடா,
உன் உடல் கசிந்த நீர்!
இன்ப சுகம் தந்து,
துன்பம் போக்கிய
மன்னவனே!
காவியமும்,
காப்பியமுமாய்...
நம் காதல்!
தேன் எடுத்த உனக்கு,,,
உன் புரக்கையில்
இனிப்பு சுவைத்துகொள்!
No comments:
Post a Comment